2022-ன் சிறந்த ஸ்மார்ட்போன்கள் இவை தான்!

2023ம் ஆண்டு தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் 2022ம் ஆண்டில் மக்களை பெரிதும் கவர்ந்த மற்றும் பிரபலமான ஸ்மார்ட்போன்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 

 

1 /5

ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மொபைலானது 2022ம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.  இது சிறந்த கேமரா அமைப்பு மற்றும் குறைந்த ஒளி திறனை கொண்டுள்ளது.  

2 /5

சாம்சங் கேலக்சி Z ஃபிலிப் 4 மொபைலானது பெரிய டிஸ்பிளேயுடன், ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  இது 2022ம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.  

3 /5

சியோமி 12 ப்ரோ மொபைலானது சிறந்த கேமரா அமைப்பு மற்றும் 120W சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது.  இது 2022ம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.  

4 /5

நத்திங் மொபைலானது அடக்கமான விலையில் பலவித சிறப்பம்சங்களுடன் கிடைக்கிறது.  இதனால் இந்த மொபைல் 2022ம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.  

5 /5

சாம்சங் கேலக்சி ஏ 53 5ஜி மொபைலானது 5ஜி ஆதரவுடன், சிறந்த அனுபவத்தை பயனர்களுக்கு தருகிறது.  இந்த மொபைல் 2022ம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.