கருப்பு உடையில் கவர்ச்சி காட்டும் ஜான்வி கபூர்!

Janhvi Kapoor: ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், கருப்பு உடையில் போட்டோக்கள் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றன. 

1 /7

பாலிவுட்டில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர், ஜான்வி கபூர். 

2 /7

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் முதல் மகள் இவர். 

3 /7

‘தடக்’ என்ற படம் மூலம் இவர் திரையுலகிற்குள் நுழைந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வசூலையும் குவித்தது. 

4 /7

ஜான்வி கபூருக்கு தற்போது 26 வயதாகிறது. இவரும், இவரது காதலர் என கூறப்படும் ஷிக்கர் பஹாரியா மற்றும் இயக்குநர் அட்லீ ஆகியோரும் சமீபத்தில் மஹாகாலேஷ்வர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். 

5 /7

இதனால், ஜான்வி கபூர் அட்லீயின் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

6 /7

ஜான்வி கபூர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவார். இவர், தற்போதும் கருப்பு உடையில் கவர்ச்சி காட்டும் சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

7 /7

ஜான்வி கபூரின் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர்.