புத்தாண்டில் மாறும் கிரகங்களின் பெயர்ச்சி! இது 2023 ஜனவரி மாத கிரக மாற்றங்கள்

January 2023 Planet Transits: புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் பெயர்ச்சியாகும் கிரகங்கள் இவை தான்...

இந்த ஆண்டு முடிந்து புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே இருக்கிறது. இந்த ஆண்டு கிரகங்களின் பெயர்ச்சி ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், புத்தாண்டின் முதல் மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சி எப்படி இருக்கும்? எந்த கிரகங்கள் மாறுகின்றன?

மேலும் படிக்க | 2023 புத்தாண்டின் முதல் பெயர்ச்சி! புதனின் வக்ரப் பெயர்ச்சியால் 6 ராசிகளுக்கு நன்மை

1 /5

ஜனவரி 17, 2023 அன்று கும்ப ராசிக்கு சனி செல்கிறார்

2 /5

ஜனவரி 13, 2023 அன்று ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சியாகிறார்

3 /5

சூரியன் மகர ராசியில் நுழைகிறார்

4 /5

ஜனவரி 18, 2023 அன்று தனுசு ராசியில் புதன் சஞ்சரிக்கிறார்

5 /5

ஜோதிடத்தின் ஒன்பது கிரகங்களில், சுக்கிரன் மிகவும் சிறப்பு வாய்ந்த கிரகமாகும். இது அதிர்ஷ்டத்தின் காரணியாக கருதப்படுகிறது. சுக்கிரன் கிரகத்தின் அதிபதி லட்சுமி தேவி. பெண் கிரகமான சுக்கிரன், சுபக் கிரகம் ஆகும். ஜனவரி 22ம் தேதியன்று, சுக்கிரன் கும்ப ராசியில் நுழைகிறார்