குமரியில் ராகுல் காந்தி தொடங்கிய யாத்ரா; கட்டியணைத்து வாழ்த்திய ஸ்டாலின்

பாரத் ஜடோ யாத்ராவை தொடங்கிய ராகுல்காந்தியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். 

 

1 /1

பாரத் ஜடோ யாத்ராவை தொடங்கும் ராகுல்காந்திக்கு தேசியக் கொடியை கொடுத்து, யாத்ராவை தொடங்கி வைத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்