COVID-19 இரண்டாவது அலை கட்டுபாட்டில் வந்துள்ளதால், இமாச்சல பிரதேசத்தில், லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கேப்டன் மகேந்திர சிங் தோனி சமீபத்தில் (Mahendra Singh Dhoni) தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சிம்லாவுக்குச் சென்றார்.

சிம்லாவின் மெஹ்லி பகுதியில் உள்ள ஒரு ஹோம் ஸ்டேயில் தோனி உட்பட மொத்தம் 12 பேர் தங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் தோனி இந்த ஊருக்குச் சென்றது இது இரண்டாவது முறையாகும்.
தோனி, சாக்ஷி மற்றும் அவர்களது 6 வயது மகளின் சமீபத்திய ஷிம்லா விடுமுறை புகைப்படங்கள் சமூக ஊடக தளங்களில் வைரலாகின.
மூவரும் மலை பிரதேசத்தில், இன்பமாக நேரம் கழிப்பதை காட்டும் இந்த வைரல் புகைப்படங்களை நீங்களும் கண்டு ரசிக்கலாம்
ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது தோனியின் குடும்பத்தினர் தங்கியிருந்த சூப்பரான காட்டேஜ்.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2021 அதிகரித்து வரும் COVID-19 தொற்று பாதிப்புகள் காரணமாக மே மாதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு செப்டம்பரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டி 20 லீக் மீண்டும் தொடங்க உள்ளது.