கர்நாடக சிம்மாசனத்தில் சித்தராமையா! மதி மந்திரிகளுடன் துணை முதலமைச்சரும் தயார்

Karnataka CM Siddaramaiah: ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் மீண்டும் முடி சூட்டிக் கொண்டது காங்கிரஸ்! இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்த அரசியல் தலைவர்கள் மகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

ஐந்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரியணை ஏறியது காங்கிரஸ் கட்சி. முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றனர். 

1 /10

காங்கிரஸின் எழுச்சிக்கு வழி வகுத்த கர்நாடக தேர்தலின் கிளைமேக்ஸ் இன்று முடிவுக்கு வந்தது

2 /10

காங்கிரஸின் தலைவர்கள் அமைச்சர்கள்

3 /10

முதலமைச்சர் சித்தராமையா இவருக்கு எந்த இலாகா கொடுப்பார்?

4 /10

யார் எந்தத் துறை அமைச்சர்?

5 /10

காங்கிரஸ் அதிருப்தியாளர்களை சாந்தப்படுத்தியது

6 /10

காங்கிரஸ் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிவிப்பை வெளியிடும்

7 /10

கர்நாடக அமைச்சரவையின் முதல் அமைச்சரவைக் கூட்டம்

8 /10

கர்நாடக அமைச்சர்களின் வாக்குறுதி

9 /10

கர்நாடக அமைச்சரவையில் யாருக்கு எந்த இலாகா

10 /10

கர்நாடக அமைச்சர்கள்