அறிமுகமானது சாம்சங் கேலக்சி M04! அதுவும் இவ்வளவு கம்மி விலையில்?

சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள சாம்சங் கேலக்சி எம்04 ஸ்மார்ட்போனானது ஃபேஸ் அன்லாக் அம்சத்தை கொண்டுள்ளது.

 

1 /4

சாம்சங் கேலக்சி எம்04 ஸ்மார்ட்போனானது 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.  

2 /4

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்சி எம்04 ஸ்மார்ட்போனானது சந்தையில் ரூ.9,499 விலையில் கிடைக்கிறது.  4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்சி எம்04 ஸ்மார்ட்போனானது சந்தையில் ரூ.10,499 விலையில் கிடைக்கிறது.  

3 /4

சாம்சங் கேலக்சி எம்04 ஸ்மார்ட்போனானது வெளிர் பச்சை மற்றும் அடர் நீலம் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.  

4 /4

சாம்சங்.காம், அமேசான் இந்தியா மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கிறது.  மேலும் எஸ்பிஐ கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.