Blockbuster வெற்றியை நோக்கி பயணிக்கும் கார்த்தியின் சுல்தான் இரண்டாவது நாளும் அபார கலெக்‌ஷன்

விஜயின் மாஸ்டருக்கு பிறகு நல்ல தொடக்கத்தைக் கொடுத்துள்ள தமிழ் திரைப்படம் சுல்தான் என்பது திரையுலகத்தினருக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள சுல்தான் திரைப்படம் சூப்பரான வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டாவது நாளாகவும் வசூல் களை கட்டியிருக்கிறது. 

ஹைதராபாதில் மாட்னி ஷோவிற்கு நடிகர் கார்த்தி நேரடியாக சென்று ரசிகர்களுடன் அமர்ந்து படத்தைப் பார்த்து ரசிகர்களின் நேரடியான மகிழ்ச்சியைப் பார்த்து மகிழ்ந்தார்.

Also Read | சரித்திரத்தில் April 04ஆம் தேதி முக்கிய சம்பவங்கள் சொல்லும் செய்திகள் என்ன?

1 /5

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்

2 /5

குற்றவாளிகளால் வளர்க்கப்பட்ட ஒரு குழந்தையின் வாழ்க்கையை கதைக்களமாக கொண்டுள்ளது சுல்தான் திரைப்படம்.

3 /5

முதல் நாளிலேயே நல்ல வசூலை பதிவு செய்துள்ளது சுல்தான்

4 /5

கார்த்தியின் சுல்தான் அதிரடி, கலெக்‌ஷன் கல்லா களை கட்டுகிறது

5 /5

வெற்றியை நோக்கி பயணிக்கும் கார்த்தியின் சுல்தான்