நாள்தோறும் உலகில் பல சம்பவங்களும், நிகழ்வுகளும், சாதனைகளும் வேதனைகளும் பதிவானாலும், சில காலத்தால் அழியாதவையாக பதிவாகி விடுகின்றன. அவை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் சாதனைகளாகவும் இருக்கலாம், எதிர்காலத்தில் இப்படியொரு விஷயம் நடைபெறவேக்கூடாது என்ற வேதனை வடுக்களாகவும் இருக்கலாம்...
சரித்திரத்தின் ஏடுகளுக்கு எல்லா நிகழ்வுகளும் ஒன்றே. காலத்தால் அழியா சில நிகழ்வுகள் தினசரி பதிவாகின்றன. அதில் ஏப்ரல் ஆறாம் தேதி பதிவான சில முக்கிய சம்பவங்களின் படத்தொகுப்பு...
Also Read | மகிழ்ச்சியான செய்தி! coronavirusஐ எதிர்க்கும் நோயெதிர்ப்பு சக்தியுடன் பிறந்த குழந்தை...
1949: வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) வாஷிங்டன், டி.சியில் உருவானது
1968: மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் படுகொலை செய்யப்பட்டார்
1969: டென்டன் கூலி முதல் செயற்கை இதயத்தை பொருத்துகிறார்
1975: பில் கேட்ஸ் மற்றும் பால் ஆலன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவுகின்றனர்
1979: பாகிஸ்தான் அதிபர் சுல்பிகர் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்