கர்நாடக அரியணைப் போரில் பின்னேறுவது யார்? மகுடம் யாருக்கு?

karnataka CM battle: புதிய கர்நாடக முதல்வரைத் தீர்மானிக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் கர்நாடக மாநில காங்கிரஸின் தலைவர் டி கே சிவகுமாருக்கும் இடையில் தான் முதலாமைச்சர் நாற்காலிக்கான போட்டியா? உண்மை என்ன?  

மேலும் படிக்க | கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு முக்கியமானவர் இவர் தான்... அடுத்த அசைன்மென்ட் என்ன?

1 /8

முதல்வர் யார் ஆலோசனையில் ராகுல் காந்தி உட்பட மூத்தத் தலைவர்கள்

2 /8

ஒருமித்த கருத்துக்கு வந்த பிறகு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் மற்றும் அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையாவை சந்திப்பார்

3 /8

காங்கிரஸ் கட்சியை, கர்நாடகாவில் மீட்டெடுத்தவர் டிகே சிவக்குமார்

4 /8

முன்னாள் முதல்வர் மட்டுமா பதவிக்கு ஆசைப்படுகிறார்?

5 /8

சிக்கல் வேண்டாமென்றால், மல்லிகார்ஜுன கார்கேவே தேர்ந்தெடுக்கப்படலாம்

6 /8

உட்கட்சி பூசலைத் தவிர்க்க உகந்த வழி

7 /8

கர்நாடக தேர்தல் களத்தில் வென்ற காங்கிரஸ் முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் கவனமாய் காய் நகர்த்துகிறது

8 /8

கே.சி வேணுகோபாலின் கருத்து, கர்நாடக முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதில் முக்கியமான பங்கு வகிக்கும்