Crocodile Video: முதலை வாயிலிருந்து வெளியேறிய மனிதன்; வீடியோ வைரல்

Crocodile Video: ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நண்பனின் பங்கு மிக முக்கியமானது. இந்தக் கூற்றின் பிரதிபலிப்பே இந்தக் காணொளி. அதன்படி இந்த வைரலான வீடியோவில், ஆபத்தான முதலையின் வாயிலிருந்து ஒருவர் தனது நண்பரை காப்பாற்றுவதை நீங்கள் காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 4, 2022, 02:26 PM IST
  • ஆபத்தான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
  • ஒரு பெரிய முதலை ஒரு மனிதனை விழுங்கியது
  • அடுத்து என்ன நடந்தது என்பதை அறிய இந்த வைரல் வீடியோவை காணுங்கள்
Crocodile Video: முதலை வாயிலிருந்து வெளியேறிய மனிதன்; வீடியோ வைரல் title=

இணையத்தில் வைரலான வீடியோ: சமூக வலைதளங்களில் வைரலாகும் விலங்குகளின் பல வீடியோக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பெரும்பாலான வீடியோக்கள் விலங்குகளுக்கு இடையிலான சண்டைகளைக் காட்டுகின்றன. தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஆபத்தான முதலை ஒன்று மனிதனை விழுங்கியது போல் தெரிகிறது. ஆனால் அதற்குள் அவரது நண்பர்கள் அவருக்கு வாழ்க்கைக் கோடு வடிவில் உதவ விரைகின்றனர். இந்த நண்பர்கள் தங்களால் இயன்றதை செய்து தங்கள் நண்பரின் உயிரைக் காப்பாற்ற முயல்வதை நாம் இந்த வீடியோவில் காணலாம்.

உயிரை பணயம் வைத்த நண்பர்கள்
இந்த வீடியோவில் நீங்கள் ஆபத்தான ஒரு முதலையை காணலாம். ஒரு மனிதன் முதலையின் வாலை பிடித்து அமர்ந்திருக்கிறார். மற்றொரு மனிதன் முதலையின் வாலுக்கு அருகில் நின்றுக்கொண்டு இருக்கிறான். இந்தக் வீடியோவை பார்க்கும் போது இவர்கள் இருவரும் ஏன் தங்களின் உயிரைப் பணயம் வைக்கிறார்கள்? என்று நீங்களும் நினைக்கலாம். பதிலைத் தெரிந்து கொள்வதற்கு முன், இந்த வைரல் வீடியோவை நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | ஜோதி வடிவாய் அருளும் ஈசனின் 12 ஜோதிர்லிங்கங்களின் சிறப்புகள்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

நபரை விழுங்கிய முதலை
இந்த இரண்டு நபர்களைத் தவிர, வீடியோவில் மூன்றாவது நபரை நீங்கள் கவனிக்கலாம். மூன்றாவது மனிதன் இந்த இரண்டு பேரின் நண்பன் மற்றும் கிட்டத்தட்ட முதலையால் விழுங்கப்பட்டவர் ஆவார். வெளியில் இருந்த இருவரும் தங்கள் நண்பனின் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். பின்னால் அமர்ந்திருக்கும் ஒரு மனிதன் முதலையின் வாலைப் பிடித்திருக்கிறான். ஆபத்தான முதலையின் தாடையில் இருந்து தன் நண்பனை வெளியே இழுக்கும் ஒரு நபர் முதலைக்கு முன்னால் நிற்பதைக் காணலாம்.

இந்த வீடியோ வைரலாகியுள்ளது
இருப்பினும், இந்த முதலை உண்மையானதா அல்லது போலியானதா என்பதைக் கணிப்பது சற்று கடினம் என்று தெரிகிறது. வீடியோவின் கருத்துப் பிரிவில், இது போலி முதலை என்று பல பயனர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த வீடியோவுக்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக்ஸ் கொடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News