8 Year Old Girl Dies Of Heart Attack CCTV : பள்ளிக்கு சென்ற 8 வயது சிறுமி ஒருவர், மாரடைப்பால் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
crocodile video | தண்ணீருக்குள் மனிதர்களை வரவழைக்க முதலைகள் கடைபிடிக்கும் புது டெக்னிக் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ உண்மையா? பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Funny Viral Video Of Monkey : இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியாேவில், ஒரு குரங்கு, உறங்கி கொண்டிருக்கும் நாயை விளையாட அழைக்கும் காட்சி வைரலாகி வருகிறது.
Viral Video Brother Sister Marrying : இணையத்தில் சமீபத்தில் அண்ணனும் தங்கையும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டு சமீபத்தில் ஒரு வீடியோ வைரலானது. இது குறித்த உண்மையை இங்கு பார்ப்போம்.
Karnataka Dysp Ramachandrappa Viral Video : காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த பெண்ணிடம், போலீஸார் ஒருவர் அத்துமீறியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் . அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பேட்டி அளித்தார்.
Pakistan Mother Second Marriage: பாகிஸ்தானில் தாய் ஆசைப்பட்ட 2ஆவது திருமணத்தை நிறைவேற்றி வைத்த மகனுக்கு இணையத்தில் பாராட்டு குவிந்து வருகிறது. இந்த பின்னணியை விரிவாக இங்கு காணலாம்.
Young Man Travelled 250 Kms Under Train : ஒரு நபர், இதர்சி முதல் ஜபல்பூர் வரை 250 கி.மீ ரயிலுக்கு அடியில் இருக்கும் சக்கரத்திலேயே பயணம் செய்திருக்கிறார்.
நீலகிரி மாவட்டம் சேரம்பாடி சேரங்கோடு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக புல்லட் என்ற காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.