மணமேடையில் மணமகன் மணமகள் செய்த காரியம்: வீடியோ வைரல்

Viral Video Of Bridegroom: திருமணத்தில் மணமகன் இனிப்பு கொடுக்கப்போய் கடைசியில் அடிதடியில் முடிந்த சம்பவம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 27, 2022, 04:35 PM IST
  • இதை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் ரியாக்ட் செய்து வருகின்றனர்.
  • செம வைரல் வீடியோ.
  • சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன.
மணமேடையில் மணமகன் மணமகள் செய்த காரியம்: வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அதிலும் புதுமண தம்பதிகளின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. புதுமண தம்பதிகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. புதுமண தம்பதிகளின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில் மணமகனும், மணமகளும் மணமேடையில் மோதிக்கொள்கின்றனர். அவர்கள் ஒருவரையொருவர் கடுமையாக தாக்குவது போல் தெரிகிறது. 

கோபத்தில் மணமகள்
இந்த நிலையில் வைரலாகி வரும் இந்த திருமண வீடியோவில் மணமகனும், மணமகளும் எப்படி முதலில் ஒருவருக்கு ஒருவர் மாலை அணிவித்துக் கொள்கிறார்கள் என்பதை பார்க்கலாம். ஆரம்பத்தில் இங்கே எல்லாம் நன்றாக சென்றுக்கொண்டு இருக்கிறது. ஆனால் இறுதியில் மணமகன் தனது மணமகளுக்கு இனிப்புகளை ஊட்ட ஆரம்பித்தவுடன், அவள் கோபமடைந்தாள். விரைவில் அவள் மாப்பிள்ளையை அடிக்க ஆரம்பிக்கிறாள். கூட்ட நெரிசலில் அடிவாங்குவதை பார்த்து மணமகனும் அந்த மணமகளை அடிக்கடிக் தொடங்குகிறான்.

மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ

மேலும் படிக்க |  Viral Video: அப்படி என்ன தான் சாப்பிட்டீங்க சார்... போதையில் ‘தள்ளாடும்’ அணில்!

மணமகள் மணமகனின் அந்த வினோத வீடியோவை இங்கே காணலாம்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

மேடையில் பலத்த சண்டை
மணமகன் மணமகளை அடித்த வேகத்தில் அவர் கீழே விழுகிறார். உறவினர்கள் அவர் தலையை பற்றிக்கொள்வதால், தலையில் அடிபடாமல் அவர் தப்பிக்கிறார். இந்த காணொளியில் மணமக்களுக்கு இடையே நடந்த சண்டையை பார்த்த விருந்தினர்களும் ஆச்சரியமடைந்தார்கள். மேலும் இந்த வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வீடியோ patiale_wale_chacha_ji என்கிற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோ பல மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. அதேபோல் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News