காட்டெருமையை வேட்டையாடி வெற்றி கம்பீரமான சிங்கத்தின் கர்ஜனை வீடியோ வைரல்

Lion Video Viral: இரைக்காக காத்துக் கொண்டிருக்கும் குடும்பத்துக்காக வேட்டையாடி வீடு திரும்பும் சிங்கம்... காட்டெருமையை கவ்வியபடி நடக்கும் சிங்கத்தின் வெற்றி நடை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 25, 2022, 07:45 PM IST
  • காட்டெருமையை பதம் பார்க்கும் சிங்கம்!
  • இரைக்காக காத்திருக்கும் சிங்கப் பெண்கள்
  • கம்பீரமான சிங்கத்தின் வெற்றி நடை
காட்டெருமையை வேட்டையாடி வெற்றி கம்பீரமான சிங்கத்தின் கர்ஜனை வீடியோ வைரல் title=

Wild buffalo Lion Video Viral: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

யானைகள் காட்டின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த விலங்குகளாக கருதப்படுகின்றன. வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி சலசலப்பை உருவாக்குகின்றன. விலங்குகளில் குரங்கு, யானை, பாம்பு, நாய் என இவற்றின் வீடியோவுக்கு தனி மவுசு உள்ளது.

மேலும் படிக்க | குசும்பு பிடித்த குரங்கின் குறும்பு, அடி வாங்கிய அப்பாவி முதியவர்: செம வைரலாகும் வீடியோ

சிங்கத்தின் சீறும் நடையைக் காட்டும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் வேட்டையாடிய சிங்கம், இரையை வாயில் கவ்வியவாறு பீடு நடை போட்டு வருவதைப் பார்க்கலாம். குடும்பத்தின் முன் கெத்து காட்டி நடக்கும் சிங்கத்தை வீடியோவில் காணலாம்.

இதுவரை இந்த வீடியோ 8 லட்சம் பார்வையாளர்களையும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்று வைரலாகிறது. சிங்கத்தின் இரை தேடும் பழக்கம் எப்போதும் பிரபலமானது. சிங்கம் மட்டுமல்ல, வனத்தில் வாழும் எந்தவொரு விலங்கும் வேட்டையாடி, உணவு உண்டு வாழ்கின்றன.

வலியவன், எளியவனை வெல்வான் என்பது நாட்டில் மட்டுமல்ல, காட்டிலும் நடைமுறையில் உள்ள மொழி என்பதால், சிங்கத்தின் மான் வேட்டையை விட, வலிமை பொருந்திய விலங்குகளுக்கு இடையே நடைபெறும் சண்டையும், அதில் வெற்றி பெறுவதும் அனைவராலும் ரசிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | Viral Video: மனிதனை பந்தாடிய சுறாக்கள்! திகிலூட்டும் வைரல் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News