நீங்கள் திரைப்படங்களில் மலைப்பாம்பு அல்லது ராஜ நாகம் வேட்டையாடுவதை பார்த்திருக்கலாம். ஆனால், காதல் செய்து பார்த்ததுண்டா, காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கு சொந்தமானது தான் என்பதை இந்த வீடியோ உங்களுக்கு உணர்த்தும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Viral Video: திருமணங்களின் இலட்சக்கணக்கான வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன. ஆனால் இவற்றில் சில திருமண வீடியோக்கள் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்று விடுகின்றன.
மனிதர்களை போலவே பறவைகள் தங்கள் துணையிடம் காட்டும் காதல் அதீதமானது. மனதிற்கு இதமான பறவைகளின் காதலின் ஆழத்தை புரிய வைக்கும் வகையிலான வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன. அந்த வகையில் பறவைகளின் காதலை விவரிக்கும் அழகான வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.
Viral Video: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம்.
Viral Video: விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
பொதுவாக, பாம்பு என்றால் படையே நடுங்கும். பெயரை கேட்டால் எட்டாத தூரம் ஓடும் மனிதர்கள் பலரை நாம் பார்த்திருப்போம். விலங்குகளில் பலவும் கூட பாம்பை சீண்டி பார்க்கும் தைரியத்தை கொண்டிருப்பதில்லை. ஆனால், இங்கே தவளை ஒன்று பாம்பை சர்வசாதாரணமாக விழுங்குவதை பார்த்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாவீர்கள்.
ஓக்லாந்து உயிரியல் பூங்காவில் குட்டி ஒட்டகச்சிவிங்கி ஒன்று தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும் என முதல்முறையாக கற்றுக்கொள்ள முயற்சிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
Viral Video: நம் நாட்டில் திருமணங்கள் திருவிழாக்களை போல கொண்டாடப்படுகின்றன. திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். இது மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாகவும் உள்ளது.
Viral Video: சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் திருமண வீடியோக்களுக்கென தனி மவுசு உள்ளது. இந்த வீடியோக்களின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் பல விதமான திருமண சடங்குகளையும், அவற்றில் நடக்கும் வினோதமான விஷயங்களையும் காண முடிகின்றது.
Panguni Uthiram 2024: ஒவ்வொரு வருடமும் நடப்பது போலவும் வேலில் பொருத்தப்பட்ட எலுமிச்சை பழங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டன. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு எலுமிச்சம் பழத்தை ஏலத்தில் எடுத்தனர்.
Viral Video: பொதுவாக சமூக ஊடகங்களில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி மவுசு உள்ளது. பாம்பு, குரங்கு, நாய், பூனை, யானை, என சில குரங்குகளுக்கு இணையத்தில் ரசிகர் பட்டாளமே உள்ளது என கூறலாம்.
Eagle Hunt Video: கூர்மையான பார்வையும், உயரப் பறக்கும் ஆற்றலும் கொண்ட பறவையான கழுகு ஓர் இரையைப் பார்த்ததும், அதைப் பிடிக்க நினைத்து விட்டால், கவனத்தை திசை திருப்பாது, அதனை பிடித்து இரையாக்கும் திறன் கொண்டது.
ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள வித்தியாசமான வீடியோ பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 31 விநாடிகள் நீடிக்கும் இந்த வீடியோ ஒரு திரில்லர் படம் பார்ப்பதைப் போல் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.