இந்தியாவின் வெற்றி பயணம்: ஒரு குறும்படம்!

Last Updated : Sep 8, 2017, 11:47 AM IST
இந்தியாவின் வெற்றி பயணம்: ஒரு குறும்படம்! title=

இலங்கைக்கு எதிரான சுற்றுபயணத்தில் இந்தியா இலங்கையினை தும்சம் செய்தது அனைவரும் அறிந்ததே. 

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும், 5-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரிலும் இலங்கையை வென்றது. மேலும் கடந்த புதன்று கொழும்புவில் நடைபெற்ற இறுதி டி20 போட்டியிலும் இலங்கையை ஒய்ட்வாஸ் செய்ததை அடுத்து இந்திய அணி தாயகம் திரும்பியது.

இந்நிலையில் தங்களது வெற்றி பயணத்தை பற்றி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா தனது ட்விட்டர் பக்கதினில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். 

 

 

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Trending News