TN corona update District Wise ஆகஸ்ட் 24 மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

தமிழ்நாட்டில் இன்று 1,585பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மாநிலத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,04,074 ஆக அதிகரித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 24, 2021, 07:55 PM IST
TN  corona update District Wise ஆகஸ்ட் 24  மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு! title=

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,585பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மாநிலத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,04,074 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 27 பேர் உயிரிழந்தனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 20 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 18,603 ஆக உள்ளது. இன்றுவரை தமிழகத்தில் கொரோனாதொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,761 ஆக அதிகரித்துள்ளது. 

Also Read | ஆகஸ்ட் 24: தமிழகத்தில் இன்று 1585 பேருக்கு புதிதாக பாதிப்பு, 27 பேர் பலி

தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 190 பேருக்கு புதிதாக கொரோனா பாதித்துள்ளது., அதனையடுத்து அதிக பாதிப்பு பட்டியலில் இடம் பிடித்திருக்கும் சென்னையில் 165 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:

கோவை - 190
சென்னை - 165
ஈரோடு - 138
தஞ்சாவூர் - 98
செங்கல்பட்டு - 92

இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:

அரியலூர் 11
செங்கல்பட்டு 92
சென்னை 165
கோயம்புத்தூர் 190
கடலூர் 69
தர்மபுரி 19
திண்டுக்கல் 15
ஈரோடு 138
கள்ளக்குறிச்சி 38
காஞ்சிபுரம் 31
கன்னியாகுமரி 24
கரூர் 13
கிருஷ்ணகிரி 15
மதுரை 14
மயிலாடுதுறை 19
நாகப்பட்டினம் 36
நாமக்கல் 44
நீலகிரி 30
பெரம்பலூர் 7
புதுக்கோட்டை 25
ராமநாதபுரம் 2
ராணிப்பேட்டை 19
சேலம் 79
சிவகங்கை 16
தென்காசி 5
தஞ்சாவூர் 98
தேனி 13
திருப்பத்தூர் 18
திருவள்ளூர் 60
திருவண்ணாமலை 37
திருவாரூர் 34
தூத்துக்குடி 10
திருநெல்வேலி 10
திருப்பூர் 65
திருச்சி 46
வேலூர் 42
விழுப்புரம் 29
விருதுநகர் 6

READ ALSO | இந்தியாவில் போலி கொரோனா தடுப்பூசிகள் அதிகரித்துவிட்டது; உலக சுகாதார மையம் எச்சரிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News