Happy Pongal Memes: இணையத்தில் வைரலாகும் பொங்கல் பண்டிகை மீம்ஸ்

Happy Pongal 2023 Memes: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இதற்காகவே இணையம் முழுவதும் பல மீம்களை உருவாக்கி கலாய்த்துவருகிறார்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 15, 2023, 11:10 AM IST
  • சமூக வலைதலங்களில் வைரலாகும் பொங்கல்.
  • பொங்கல் மீம்ஸ்..சும்மா டேஸ்ட் அள்ளும்.
  • பொங்கல் காமடிய ஆரமிச்சிட்டாரு.
Happy Pongal Memes: இணையத்தில் வைரலாகும் பொங்கல் பண்டிகை மீம்ஸ் title=

பொங்கல் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை மொத்தமாக நான்கு நாட்கள் மக்கள் எடுத்துக்கொள்வார்கள். இதை இணையத்திலும் கொண்டாடும் விதமாக பல மீம் கிரியேட்டர்கள் பல மீம்களை உருவாக்கி வைராலக்கி வருகின்றனர். அதன் சில மீம்களை இந்த பதிவில் காணலாம்.

மேலும் படிக்க | உழவர் திருநாளுக்கு உழவர் சந்தையை நோக்கி படையெடுக்கும் பொதுமக்கள்

சமூக வலைதலங்களில் வைரலாகும் பொங்கல்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

<

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

மேலும் படிக்க | தை பொறந்தாச்சு...களைகட்டியது பொங்கல் கொண்டாட்டம்..! பொங்கல் வைக்கும் முறை இதுதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News