Harbajan singh about bcci new rules: வீரர்கள் மனைவிகள் உடன் இருப்பதால் இந்திய அணி தேற்கவில்லை என முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
Team India Playing XI Prediction: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இந்திய அணியின் மூத்த வீரர் தெரிவித்த அதிர்ச்சி கருத்து பலராலும் வியந்து பார்க்கப்படுகிறது.
Harbajan Singh Attacks MS Dhoni: தோனிக்கு பதில் சிஎஸ்கே அணியில் கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரை விளையாட வைக்கலாம் என ஹர்பஜன் சிங் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அடுத்த டி20 கேப்டனாக சஞ்சு சாம்சன் தான் இருக்க வேண்டும் என்றும் ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில் அல்லது ரிஷப் பந்த் இருக்க கூடாது என்றும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
Indian Cricket Team: நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் ஐந்து போட்டிகளையும் இந்திய வென்றுள்ள நிலையில், இந்த வீரரை மட்டும் அணியில் இருந்து நீக்கக் கூடாது என மூத்த இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
Indian Cricket Team: உலகக் கோப்பையில் இந்த இரண்டு வீரர்களையும் இந்திய அணி நிச்சயம் மிஸ் செய்யும் என மூத்த சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
IND vs WI: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்திருக்கலாம் என மூத்த இந்திய வீரர் ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
IND vs WI: மேற்கு இந்திய தீவுகளுக்கு அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் சீனியர் வீரர்களுக்கு பதில் ஆறு புதுமுகங்களை கொண்ட இளம் அணியை தேர்வு செய்ய வேண்டும் என இந்திய அணியின் மூத்த வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.