Weight Loss Diet: நம்மில் பலர் உடல் எடையை குறைக்க தீவிர முயற்சி எடுத்த போதிலும் பலன் கிடைக்கவில்லையா இங்கே கொடுக்கப்பட்டுள்ள டயட் பிளான் உங்களுக்கு பெரிதும் உதவும். இந்த 8 வார டயட் பிளான் மூலம் உங்கள் உடல் பருமனை 8 வாரத்தில் 10 கிலோ குறைக்க முடியும்.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (US FDA) கேமல்லியா சினென்சிஸில் என்ற உயிரியல் கொண்ட தேயிலை அல்லது டீ கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் ஆரோக்கியமான பானமாக அங்கீகரித்துள்ளது.
Roasted Raisins Health Benefits: குளிர்காலத்தில் நீங்கள் வறுத்த உலர் திராட்சையை காலையில் தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை இங்கு விரிவாக காணலாம்.
Antioxidant Foods To Boost Brain Power: கடினமான உழைப்பு காரணமாக, நமது உடல் சோர்வடைவதை போலவே மூளையும் சோர்வடைகிறது. அதனால், மூளைத்திறன் குறையலாம். மூளை உடல் ஆகிய இரண்டில் செயல்பாடுகளையும் மேம்படுத்த, சில ஆண்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்த சில உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
Health Tips For Winter Season: குளிர்காலத்தில் சளி, இருமல், மூக்கடைப்பு போன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்க இந்த எளிமையான பானத்தை வெதுவெதுப்பாக குடித்தால் சீக்கிரம் நிவாரணம் கிடைக்கும்.
Anti-aging, lifestyle tips | நீண்ட காலத்திற்கு இளமையாக இருக்கவும், வயதான தோற்றத்தை குறைக்கலாம் தினமும் கடைபிடிக்க வேண்டிய தினசரி பழக்கவழக்கங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Symptoms of High Cholesterol: கொலஸ்ட்ரால் என்பது நம் உடலில் இருக்கும் மெழுகு போன்ற பொருள். இது இரண்டு வகைப்படும். நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால்.
Kidney Health Tips: நமது உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளையும், சிறுநீரக கல் உருவாகாமல் தடுப்பது எப்படி என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
காய்கறிகள் அனைத்துமே ஆரோக்கிய நலன்களை அள்ளிக் கொடுப்பவை. அதிலும் சில காய்கறிகள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றன.
Cholesterol Control Tips: நமது நரம்புகளில் படியும் கெட்ட கொலஸ்ட்ரால் பல வித நோய்களுக்கு மூலகாரணமாக கருதப்படுகிறது. இரத்தத்தில் பிளேக் அதிகரிக்கும் போது, அது நமது நரம்புகளில் குவிந்து, அதன் காரணமாக அடைப்பு ஏற்படுகிறது.
Health Benefits of Cardamom: இந்திய சமையலறையில், பிரதானமாக பயன்படுத்தும் மசாலா பொருட்களில் ஏலக்காயும் ஒன்று. உணவிற்கு சுவையையும் மணத்தையும் கொடுக்க, இனிப்பு வகை உணவுகளுடன், குருமா பிரியாணி போன்ற கார உணவுகளிலும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.
Health Tips For Weight Loss: இரவு உணவுக்கு பின்னர் இந்த ஐந்து செயல்களை நீங்கள் தினமும் தவறாமல் செய்தால் உடல் எடை குறைப்பில் (Weight Loss) நல்ல முன்னேற்றம் காணலாம்.
Cholesterol Control Tips: கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால், இதய நோய் அபாயமும் அதிகரிக்கிறது. அதைக் கட்டுப்படுத்த, வாழ்க்கை முறையை மேம்படுத்த வேண்டியது மிக அவசியமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.