கரூர் அதிமுக சார்பாக கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகி ஆலோசனை கூட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி எடப்பாடியார் தலைமையில் நல்ல கூட்டணி அமையும் என்று தெரிவித்துள்ளார்.
கரூரில் கள்ள சந்தையில் குறைவான விலையில் தங்கம் வாங்கித் தருவதாக கூறி பலரிடமும் பணம் பெற்று 47 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த தம்பதியை குற்றவியல் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Karur Vijay Party TVK Executive Arrested for Fraud: கரூர், குளித்தலையில் அரசு பள்ளி ஆசிரியையிடம் மோசடி செய்து, தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
கரூரில் சாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் அசல் ஆவணங்களை அவ்வழியாக சென்ற நபர் மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில் அவை அரை மணி நேரத்தில் உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி பிணையில் விடுவிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் கரூரைச் சேர்ந்த திமுக தொழிலதிபர் 5 ஆயிரம் நபர்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்து அளித்து மகிழ்ந்தார்.
கரூரில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில், அத்துமீறி உள்ளே நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பதாகை வைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
MR Vijayabaskar Brother Arrested: கரூரில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் தற்போது சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரூர் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை திருச்சி மத்திய சிறையில் வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
MR Vijayabhaskar Case Latest Updates: நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனு விசாரணைக்கு வரும் நிலையில், அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிசிஐடி சோதனை நடத்திவருவது கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.