Rohit Sharma Retirement: கிரிக்கெட்டில் ஓய்வை அறிவிப்பது என்பது தற்போது ஒரு நகைச்சுவையாகிவிட்டது. எனது டி20 ஓய்வு முடிவை மாற்றி கொள்ள மாட்டேன் என்று ரோஹித் சர்மா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Dwayne Bravo announces retirement: மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஜாம்பவான் கிரிக்கெட்டர் டுவைன் பிராவோ டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். CPL 2024 கடைசி தொடராக இருக்கும் என்று கூறியுள்ளார்.
Ravichandran Ashwin: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3வது 20 ஓவர் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங், இந்திய அணியின் இடதுகை தோனி என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது சூப்பர் ஓவரில் ரோகித் சர்மா விளையாட வந்தது விதிப்படி தவறு என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதனை இந்தியா செய்திருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா முக்கிய பங்கு வகித்தார். இந்த தொடரில் 14 மாதங்களுக்குப் பிறகு கேப்டனாக டி20 அணியில் திரும்பினார்.
MS Dhoni IPL 2024: ஐபிஎல் 2024 தொடரின்போது தோனி இம்பாக்ட் பிளேயராக களமிறங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிஎஸ்கே அணி புதிய கேப்டன் தலைமையில் களமிறங்கும் என்றும் கூறப்படுகிறது.
ஒருநாள் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக நீண்ட நாட்கள் விளையாட வேண்டும் என்றால் ஆறாவது இடத்தில் களமிறங்க வேண்டும் என வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் விளையாடும்போது, அதற்கே உரிய பாண்டியில் டெஸ்ட் பேட்டிங்கில் ஆட வேண்டும் என இளம் வீரர் இஷான் கிஷனுக்கு ஜாகீர்கான் அறிவுரை வழங்கியுள்ளார்.
No More Rohit Sharma As Captain: T20 தொடருக்கான டீம் இந்தியா பற்றிய திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது, ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
Ind vs NZ: 54 பந்துகளில் தனது சதத்தை எட்டிய கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா மற்றும் கே.எல்.ராகுலுக்கு அடுத்து அனைத்து வடிவங்களிலும் சதம் அடித்த ஐந்தாவது இந்தியர் ஆனார்.
IND vs Pak: டி20 உலகக் கோப்பை 2022 கோலாகலமாகத் தொடங்கியது. இந்த போட்டி 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது.
சர்வதேச போட்டி அட்டவணைச் சிக்கலைக் கருத்தில் கொண்டு 20 ஓவர் போட்டிகளை குறைக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில், விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
KL ராகுல் தலைமையில் 18 பேர் கொண்ட அணிக்கு ரிஷப் பந்த் துணை கேப்டனாக இருப்பார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.