சசிகலா, மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து ஆணையம் விசாரணைக்கு பருந்துரைத்துள்ளது.
ஏறக்குறைய 78 கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான கேள்விகளுக்கு "தெரியாது" என்ற பதிலை பட்டும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளதாகத் தகவல்.
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளருக்கு கமிஷன் பலமுறை சம்மன் அனுப்பியிருந்தும், அதை புறக்கணித்து வந்த ஓ. பன்னீர்செல்வம், இன்று 2 வது நாளாக மீண்டும் ஆஜராகுகிறார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பல தரப்பில் சந்தேகங்கள் எழுந்ததை அடுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு அரசு, அது தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை நியமித்தது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.