ஒருபோதும் கண்டிஷனிங் செய்யும் போது உங்கள் உச்சந்தலையில் அதாவது தலைமுடியின் வேர்களில் படும்படியாக செய்து விடாதீர்கள், இது முடி உதிர்விற்கு வழிவகுக்கும்.
Dandruff Cure At Home: தலைமுடியில் பொடுகு தொல்லை இருந்தால் இனி தொப்பியோ அல்லது துணியை வைத்து மறைக்க வேண்டும், இந்த சிக்கலைத் தவிர்க்க சில எளிய வீட்டு வைத்தியத்தை பின்பற்றினால் போதும்.
தலைப்பொடுகு என்பது தலையில் உள்ள சருமத்தின் இறந்த செல்களை உதிர்தல் ஆகும். இந்த பொடுகு நமது தலையில் உள்ள துளைகளை அடைத்து விடுவதால் மயிர்க்கால்கள் சுவாசிக்க முடியாமல் போய் விடும்.
Home Remedies For Hair Care: சில வீட்டு வைத்தியங்கள் முடியை அழகு படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் சமையலறையில் வைத்திருக்கும் சில பொருட்களை தலைமுடியில் தடவுவதன் மூலம் பொடுகு மற்றும் பிற முடி பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். உணவிற்கு சுவையை கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் உப்பு, உங்கள் தலைமுடியை கருப்பாகவும், அடர்த்தியாகவும், ஆக்கும் என்பதுவெகு சிலருக்குத் தான் தெரியும்.
நீங்கள் பொடுகு பிரச்சனையால் சிரமப்படுகின்றனர். உண்மையில் மாறிவரும் வாழ்க்கை முறை, தண்ணீர், உணவு போன்ற காரணங்களால் தலையில் பொடுகுத் தொல்லை அதிகமாகத் தொடங்குகிறது.
பொடுகு என்பது வறண்ட தலை அல்லது கிருமி பாதிப்பால் ஏற்படலாம். எக்ஸிமா, சோரியாஸிஸ் பாதிப்பு போன்றவைகளும் காரணமாக இருக்கலாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படுகிறது.பொடுகினை தவிர்க்கவும், ஆரம்ப நிலையில் இருப்பதனை நீக்கவும் கீழ்க்கண்ட முறைகள் வெகுவாய் உதவும். அதிக பாதிப்பிற்கு மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
தலைப்பொடுகு என்பது தலையில் உள்ள சருமத்தின் இறந்த செல்களை உதிர்தல் ஆகும். இந்த பொடுகு நமது தலையில் உள்ள துளைகளை அடைத்து விடுவதால் மயிர்க்கால்கள் சுவாசிக்க முடியாமல் போய் விடும். இதனால் முடிகளின் வேர்கள் பலவீனம் அடைந்து உதிர ஆரம்பித்து விடுகிறது. எனவே பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபட பின்வரும் வழிகளை பின்பற்றுங்க...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.