Interest Rate On FD: இந்தியாவில் உள்ள பல வங்கிகள் தற்போது நிலையான வைப்புகளின் (FD) வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளன. இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
Fixed Deposits And Income To Govt: மூத்த குடிமக்கள் எனப்படும் சீனியர் சிட்டிசன்களின் சேமிக்கும் வழக்கத்தினால், மத்தீய அரசுக்கு 27,000 கோடி ரூபாய்க்கு மேல் வரி வசூலாகியுள்ளது.
Fixed Deposits (FD) Rules & Interest Rates: பிக்சட் டெபாசிட்டில் பணத்தை முதலீடு செய்ய நீங்கள் திட்டமிட்டு இருந்தால், முதலீடு செய்யும் முன் சில விஷயங்களை பற்றி நன்கு தெரிந்து கொள்வது நல்லது.
Central Bank of India FD Interest Rate Update: லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சேமிப்பை எஃப்டியில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவராக இருந்தால் அல்லது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
Bajaj Finance: பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்த புத்தாண்டு முதல் வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவைகளை வழங்கி வருகிறது. கிட்டத்தட்ட 8.85% வட்டி தருகிறது.
HDFC Bank Vs ICICI Bank Vs PNB FD Rates: நாட்டின் அனைத்து முக்கிய வங்கிகளும் சமீபத்திய பணவீக்க விகிதத் தரவைக் கண்காணித்து அதன் பிறகுதான் வட்டி விகிதங்கள் குறித்த முடிவுகளை எடுக்கும். இங்கே HDFC வங்கி, PNB வங்கி மற்றும் ICICI வங்கியின் FD மீதான வட்டி விகிதங்கள் ஒப்பிடப்பட்டுள்ளன.
FD interest Rates: நீங்கள் உங்கள் FD மீது அதிக வட்டி பெற விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கானது. ஏனெனில், இந்த மூன்று வங்கிகளும் எஃப்டிக்கு சிறந்த வட்டியை தருகின்றன.
FD Interest Rate: பல வங்கிகள் பொது மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகைகளில் பல்வேறு தவணைக்காலங்களுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களைக் கொண்டுள்ளன. மூத்த குடிமக்களுக்கு FD மீது 9 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
Banks One Year Fixed Deposit Scheme: நாட்டின் சில சிறப்பு அரசு வங்கிகளின் எஃப்டிகளைப் பற்றி இன்று நாம் காணப் போகிறோம், இதில் நீங்கள் ஒரு வருடத்தில் பம்பர் ரிட்டர்ன்களைப் பெறுவீர்கள்.
முதலீட்டாளர்கள் பெரும் வருமானம் ஈட்ட வாய்ப்பு வழங்கும் வகையில், ஐடிபிஐ வங்கி அம்ரித் மஹோத்சவ் எஃப்டியில் முதலீடு செய்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் 31 முதல் நவம்பர் 30, 2023 வரை நீட்டித்துள்ளது.
FD Interest Rates: தொடர்ந்து அதிகரித்து வரும் ரெப்போ வட்டி விகிதங்கள், நிலையான வைப்புத்தொகைகளின் மீதான வருமானத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்கியுள்ளது.
மூன்று ஆண்டு காலம் வரை ஃபிக்சட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு சில வங்கிகள் 8 சதவீதத்துக்கும் அதிகமான வட்டி விகிதங்களை வழங்குகிறது.
வங்கிகள் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு சிறந்த வட்டியை வழங்குகிறது, அதிலும் மூத்த குடிமக்களின் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு அதிகமான வட்டியை வழங்குகிறது.
இந்திய அஞ்சல் துறை, தகவல் தொடர்பு அமைச்சகம், இந்திய அரசு பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு ஒரு ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான கால அவகாசத்துடன் வட்டி விகிதங்களை வழங்குகிறது
அஞ்சலக திட்டங்களில் தற்போது பிரபலமானதாகவும், சிறப்பானதாகவும் கருதப்படுவது கிராம் சுரக்ஷா யோஜ்னா திட்டம் ஆகும். போஸ்ட் ஆபிஸ் கிராம் சுரக்ஷா யோஜனா என்பது ஒரு முழு ஆயுள் காப்பீட்டுக் திட்டமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.