இறுதி கட்ட தேர்தல் நடைபெற உள்ள வேளையில் ஒருவித மறைமுகமான செல்வாக்கை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு இவரது செய்கை உள்ளது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தும் போராட்டம் பிசுபிசுத்துவிட்டதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பருவமழையின்போது கிடைக்கும் உபரிநீர் வீணாகக் கடலில் சென்று கலப்பதைத் தடுக்க, ராமஞ்சேரி மற்றும் திருக்கண்டலத்தில் ஏரிகளை அமைக்க ஆய்வு செய்திருப்பதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பல ஊழல்கள் நடந்துள்ளது அவைகள் குறித்து விசாரணைக்காக குழு அமைக்கப்பட்டு குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.,
பெங்களூருவில் இரண்டாவது முறையாக எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது இது எத்தகைய தாக்கத்தை ஏற்படும் என்ற கேள்விக்கு, எப்பா சாமி உங்க கேள்வியே வேண்டாம் எனக் கூறிவிட்டு காரில் கிளம்பினார் அமைச்சர் துரைமுருகன்
பொன்னியின் செல்வம் இரண்டாம் பாகம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று இயக்குநர் மணிரத்னத்தை புகழ்ந்து பேசினார்
பெரம்பலூர் அருகே அமைச்சர் துரைமுருகனின் உதவியாளர் எனக்கூறி தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினரை இலவசமாக சிகிச்சை பெற வைத்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.