Chinmayi Sripada Vs Vairamuthu: தனது குழந்தைகளை காட்ட சொன்ன ரசிகருக்கு மறுப்பு தெரிவித்த பாடகி சின்மயி.. காரணம் வைரமுத்துவா? முழு விவரத்தை அறிந்துக்கொள்ளுங்கள்.
Tripura Gang rape: மைனர் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த பேஸ்புக் நண்பர்! சமூக ஊடக நட்பின் தீமைகள் குறித்து பள்ளி, கல்லூரி செல்லும் சிறுமிகளுக்கு சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வலுக்கும் கோரிக்கை
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு தந்த பாதிரியாருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.
பிக்பாஸ் புகழ் அபிராமி, பாலியல் குற்றசாட்டுக்கு ஆளாகியிருக்கும் கலாஷேத்ரா ஆசிரியர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.
கலாசேத்ரா அறக்கட்டளையின் கல்லூரி ஒன்றில், போராசிரியை மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டம் நடத்திவரும் நிலையில், தேசிய மகளிர் ஆணையம் இன்று விசாரணை மேற்கொள்கிறது.
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற 50 வயது நபருக்கு 33 ஆண்டுகால கடுங்காவல் தண்டனையும் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார் மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா.
WFI தலைவர் பாலியல் துன்புறுத்தல்: மல்யுத்த வீராங்கனைகளை பயிற்சியாளர்கள் மற்றும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் ஆகியோர் பல சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வினேஷ் போகட் குற்றம் சாட்டியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.