Funny video: தற்போது ஒரு திருடன் கரும்புகளை புத்திசாலித்தனமாக திருடுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. இந்த காணொளியை பார்த்த அனைவரும் திகைத்து போகின்றனர்.
Sugar Cane Theft Video Going Viral: சில திருடர்கள் திருடுவதற்கு மிகவும் விசித்திரமான முறைகளைப் பயன்படுத்துகின்றனர். இன்று, அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான திருட்டு வீடியோ வைரலாகி வருகிறது.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் காவலரே, அந்தக் கொள்ளையில் ஈடுபடுவதற்கு திட்டம் தீட்டி கொடுத்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று விருதுநகர் பகுதியில் அரங்கேறியுள்ளது.
இங்கிலாந்து கல்லூரி மாணவர் ஒருவரின் Laptop-னை திருடிச்சென்ற திருடன், தனது தவறுக்கு மன்னிப்பு கோரி மாணவருக்கு கடிதம் எழுதியுள்ள விவகாரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!
பூட்டி இருந்த வீட்டில் Bajaj Pulsar வாகனத்தை திருட வந்த திருடன், தனது முயற்சியில் தோல்வியுற்று CFL பல்பினை திருடி சென்ற சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.