எவ்வித சலுகைகளையும் யாருக்கும் காட்டாமல், பெறப்பட்ட தேர்தல் நிதியை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட்டிருக்கிறோம் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அறிக்கை.
மகளிர் உரிமை தொகை, நான் முதல்வன் திட்டம், காலை உணவு திட்டம், மக்களுடன் முதல்வர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க அரசு நிறைவேற்றி உள்ளது என்று திருச்சியில் டி.ஆர்.பாலு பேச்சு.
Tamil Nadu Latest News: எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளர் என்ற ராஜேந்திர பாலாஜியின் கருத்து தொடர்பான கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் தெரிவித்துள்ளார்.
தம்பி உதயநிதி பேசும்போது பக்குவமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க வேண்டும் என திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு அறிவுரை கூறியுள்ளார்.
Annamalai On DMK Files Part 2: திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தொடந்த அவதூர் வழக்கில் மீண்டும் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
உலகத்திலேயே மிகப்பெரிய அரசியல்வாதியைப் போல, தத்துவ ஞானியைப் போல ஒவ்வொரு நாளும் ஆளுநர் ரவி பேசிக்கொண்டிருப்பதாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் தேஜாஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் நிகழ்வில் திமுக எம்பி டிஆர் பாலு மற்றும் மத்திய இணையமைச்சர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
TR Balu Condemns Governor Ravi : சனாதன தர்மம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக் கருத்துக்களைப் பேசி வரும் ஆளுநர் ரவிக்கு, அவரது பாணியிலேயே க்ளாஸ் எடுத்த டி.ஆர்.பாலு.!
இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக திமுக சார்பில் ரூ. 1 கோடி வழங்கப்பட்டது. அதற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வழங்கினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.