கட்சி பெயரை மாற்றி சொன்ன சிவி சண்முகம்! சமாளித்து நெளிந்த மொமண்ட்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடைபெற்ற கடலூர் நாடாளுமன்ற கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்ட விழாவில் கட்சி பெயரையும், சின்னத்தையும் மாற்றி கூறி, பம்பரத்திற்கு ஓட்டு கேட்ட மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம்.

Trending News