"13 வயது தங்கைக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை"

13 வயது சிறுமியை, அண்ணன்களே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில், ஒருவனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News