தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் 6 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News