மாட்டு கோமியத்தை கொள்முதல் செய்ய அரசு முடிவு

கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாட்டு கோமியத்தை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த முடிவை சத்தீஸ்கர் அரசாங்கம் எடுத்துள்ளது. ஒரு லிட்டர் கோமியம் 4 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Trending News