ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டம்!

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் 3 வார காலத்திற்கு உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளதால், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Trending News