கும்பாபிஷேக விழாவில் முழங்கிய இசையைத் தலையாட்டி ரசிக்கும் யானை: வைரல் வீடியோ

மயிலாடுதுறை அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் முழங்கிய இசையைத் தலையாட்டி ரசிக்கும் யானையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News