வாட்டி வதைக்கும் கொடூர வெயில்..! உஷார் மக்களே!

தமிழ்நாட்டில் நேற்று 19 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவாகியுள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு 113 டிகிரி வெப்பம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

Trending News