தவெக மாநாடு... விஜய் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்!

அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்; போதை இல்லாத தமிழகம் என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்படுவோம்; த.வெ.கவை நம்பி வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என விஜய் உறுதியளித்துள்ளார்.

Trending News