10 ஆண்டுகள் சிறையில் வைக்க ராணுவம் திட்டமிடுவதாக இம்ரான்கான் குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தன்னை தேசதுரோக வழக்கில் ராணுவம் 10 ஆண்டுகள் சிறையில் வைத்திருக்க திட்டமிட்டுள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

Trending News