எருதுவிடும் விழாவில் ஏற்பட்ட ரகளை..! வெளியான அதிர்ச்சி வீடியோ!

ஒசூர் அருகே எருதுவிடும் விழாவிற்கு அனுமதி கேட்டு நடந்த சாலை மறியல், கலவரமாக மாறிய நிலையில், இளைஞர்கள் ரகளையில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Trending News