மதுரை மீனாட்சி கோவிலில் அஷ்டமி சப்பர வீதி உலா!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரசித்தி பெற்ற அஷ்டமி சப்பர வீதி உலா நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Trending News