மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை காண்பதற்காக ஆன்லைன் டிக்கெட்!

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை காண்பதற்காக ஆன்லைனில் புக் செய்தவர்களுக்கு நேரில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கு டிக்கெட் விநியோகம் நடந்துவருகின்றது.

Trending News