திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ1.02 கோடி நன்கொடை அளித்த முஸ்லீம் தம்பதிகள்

15 லட்ச ரூபாயை அன்னதான திட்டத்திற்கும், 87 லட்ச ரூபாயை பத்மாவதி விருந்தினர் மாளிகை புதுப்பிக்கும் பணிக்கும் பயன்படுத்த அவர்கள் கேட்டு கொண்டனர்.

Trending News