விபத்தில் சிக்கினார் பிரபல யூ-டியூபர் டிடிஎப் வாசன்!

காஞ்சிபுரம் பாலுசெட்டி அருகே பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்தில் டிடிஎப் வாசன் சிறு காயங்களுடன் உயர்தப்பிய நிலையில், அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Trending News