சந்திரயான் -3 விண்கலத்தின் 'பிரக்யான்' தென் துருவத்திற்கு அருகில் உள்ள நிலவின் மேற்பரப்பில் கந்தகம் இருப்பதை முதன்முதலில் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்துள்ளது
அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீஸ், சிலிக்கான் மற்றும் ஆக்சிஜன் போன்றவற்றையும் இந்த கருவி கண்டறிந்துள்ளது என்றும் இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது.