‘‘ரஜினியும் நானும் நல்ல நண்பர்களாக நீடிப்போம்" - அமைச்சர் துரைமுருகன்

நடிகர் ரஜினிகாந்தின் கருத்து குறித்த கேள்விக்கு நகைச்சுவையாகப் பேசியதைப் பகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும், தங்களது நட்பு தொடரும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

Trending News