தோடர் இன மக்களுடன் ஆளுநர் நடனம்

3 நாள் பயணமாக உதகை வந்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தோடர் பழங்குடியினரின் கிராமத்துக்குச் சென்று அவர்களுடன் இணைந்து நடனமாடினார்.

Trending News