தமிழகத்தில் 'அக்னி நட்சத்திரம்' எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடக்கம்

தமிழகத்தில் 'அக்னி நட்சத்திரம்' எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குவதாகவும், வரும் 28-ம் தேதி வரை கத்திரி வெயிலின் தாக்கம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News