மக்களை தேடி செல்கிறது தமிழக அரசு; மு.க.ஸ்டாலின் பெருமிதம்

மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு மக்களை தேடி சென்று கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Trending News