உலக செவிலியர் தினம்: தஞ்சையில் நைட்டிங்கேல் படத்திற்கு மரியாதை செலுத்திய செவிலியர்கள்!

செவிலியர் தினத்தை முன்னிட்டு தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் செவிலியர்கள் நைட்டிங்கேல் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Trending News