விஜய் 68 டைட்டில்?- படக்குழு விளக்கம்

விஜய் நடித்துவரும் 68-வது படத்திற்கு Boss அல்லது Puzzle எனப் பெயர் வைத்ததாகத் தகவல் வெளியான நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

Trending News